தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

வலைப்பூ பரிசோதனை 1 ... 2 ... 3....

சும்மா! இப்பதான் ஒருமாதிரி தொடங்கிறன். வாழ்த்துங்கோ!

4 மறுமொழிகள்:

  • At 10:08 PM, Blogger இளங்கோ-டிசே said…

    வாழ்த்திவிட்டேன் :-)

     

  • At 2:03 PM, Blogger மா.கலை அரசன் said…

    வரவு நல்வரவாகுக. வாருங்கள்.

     

  • At 2:49 PM, Blogger Gyanadevan said…

    Welcome, Vizhi.

     

  • At 8:52 PM, Blogger விழி said…

    டிசே தமிழன் அவர்களுக்கு நன்றிகள்,
    கலை அரசன் அவர்களுக்கு நன்றிகள்,
    ஞானதேவன் அவரகளுக்கு ந்னறிகள்,
    நண்பர்களே! தாமதத்திற்கு மன்னிக்கவும். அலுவலகத்தில் மட்டும் தான் இணைய வசதி உள்ளதால்(வீட்டில் இல்லை) தங்களுடைய வாழ்த்துக்களை பார்வையிடுவதில் தாமதம் ஏற்பட்தை எண்ணி வருந்துகிறேன். வலைப்பூவிற்குள் நுளைந்ததன் காரணமாகவாவது வீட்டிற்கு இணைய இணைப்பைப் பெற்று தங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முயல்கின்றேன். தொடர்ந்தும் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

     

Post a Comment

<< முகப்பு